கனவு
சில சமயம் கனவும் கலைந்து போகும்
லட்சியமும், அலட்சியம் ஆகும்
என்பதை அறியாமல் போனாலோ
அன்னை தவிப்பும், தந்தை துடிப்பும் புரியாமல் போனாலோ
உடன் பயின்ற நட்பை மறந்து தான் போனாலோ
கனவு காணுங்கள் , என் இளம் தம்பி தங்கைகளே
வாழ்க்கையை கனவாக்காதீர்கள் …….