அன்போடு

கனவில் வாழ்கிறேன் உன்னோடு
அனைத்தும் மறைக்கிறேன் நெஞ்சோடு
காதல் முழுதும் உன்னோடு
காயங்கள் மட்டும் என்னோடு
வாழ துடிக்கிறேன் உன்னோடு
மௌனம் கலைத்திடு இன்றோடு
சேர்ந்து வாழ்வோம் அன்போடு

எழுதியவர் : ஜெகன் ரா தி (22-Sep-17, 12:02 pm)
Tanglish : anbodu
பார்வை : 414

மேலே