உன்னைத் தொடர்ந்த மாலைகளில்
உன்னைத் தொடர்ந்த மாலைகளில்
கடந்து சென்ற நிலாக்கள்
எத்தனையோ !
உன்னுடன் தொடர வேண்டும்
ஒரு வாழ்க்கை
அதற்கு
நிலா நீ வேண்டும் !
உன்னைத் தொடர்ந்த மாலைகளில்
கடந்து சென்ற நிலாக்கள்
எத்தனையோ !
உன்னுடன் தொடர வேண்டும்
ஒரு வாழ்க்கை
அதற்கு
நிலா நீ வேண்டும் !