இது வேறையா

பக்கத்து வீட்டுக்காரன் காய்ச்சல்ல இருக்கான்னு பாக்க பேனேன்....
என்னையா... உடம்பு இப்பிடி கொதிக்குதேன்னு கேட்டா
"நெருப்பிடா...."
"கபாலிடா....."ங்குறான்
"சாவுடா......."ன்னு
சொல்லிட்டு வந்துட்டன்!!!! 🙉😒😝

எழுதியவர் : க.அனுஷா (23-Sep-17, 11:18 am)
பார்வை : 273

மேலே