கொஞ்சம் வாழ கற்றுக் கொடு
உன்னைப் போல் போலியாக அன்பு செய்ய கற்றுக் கொடு!!!
💕
உயிராக நேசித்த இதயத்தை தூக்கி எறிந்து விட்டு இன்னொரு இதயத்தை தேட கற்றுக் கொடு!!!
💕
உனை போல் நானும் ஏமாற்றி சந்தோசமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன் அனைத்தையும் கற்றுக் கொடு!!!
💔💘
நீ மட்டும் என்னை எப்பிடி மறந்தாய் அதை மறக்காமல் கற்றுக் கொடுத்து விடு நீ விட்டுச் சென்ற பின்பும் உன் நினைவுகள் மட்டும் என்னை விட்டுச் செல்ல மறுக்கின்றன
💝👫
கற்றுக் கொடு அனைத்தையும் கற்றுக் கொடு நானும் கொஞ்சம் வாழ கற்றுக் கொள்கிறேன்!!!!!!!!!!!!💕💑