எப்படி சொல்வேன்
மாலை நேர மழை சாரலில் நனைந்து கொண்டு-உன்
கைகளை இறுக பற்றி நடந்த சாலையில் இன்று நான் தனியாக -என் தனிமையை உணர்ந்த மேகங்கள் கூட தன் கைகளை நீட்டி என்னை தழுவி கண்ணீர் துடைக்கிறது..............
வீதிகளோ!!!!!!!!!!! "நீ மட்டும் வந்திருக்கிறாயே? உன் உயிர் எங்கே?????"என கேட்க்கின்றன!!!!
எப்படி சொல்வேன்???
என் உயிர் என்னை மறந்து
இன்னொரு உயிருடன் கை கோர்த்து விட்டது என???????