பள்ளிக்கூடம்
எதிர்கால போதி மரங்கள்
முதுகில்
புத்தக மூட்டையுடன்
கல்வி சுமை தாங்க முடியாமல்
வலுக்கட்டாயமாய்
பூப்படையும்
மொட்டுக்கள்
பட்டறைக்கு அனுப்பப்பட்டு
கரித்துண்டுகளாய்
வெளிவரும் வைரங்கள்
எதிர்கால போதி மரங்கள்
முதுகில்
புத்தக மூட்டையுடன்
கல்வி சுமை தாங்க முடியாமல்
வலுக்கட்டாயமாய்
பூப்படையும்
மொட்டுக்கள்
பட்டறைக்கு அனுப்பப்பட்டு
கரித்துண்டுகளாய்
வெளிவரும் வைரங்கள்