நம் காதல்

கடலின் அலையில் நடக்க
விரும்பிய நம்
இன்று,
அலையில் அடித்து செல்லபட்ட
மணலை போல்
நம் காதலும் செல்கின்றது !!!
எழுத்து வடிவில்
நம் வரைந்த நம்
இதையத்தை,
அதற்கு தெரிந்தது போலும்
நம் பிரிந்தும் இரு
உடலாய் வாழ்கின்றோம் என்று...!!!!!
என்றும் உன்னை மறவா நான்...................