முத்தம்

தாய் கேட்க்காமல் கொடுப்பாள் ,
குழந்தை கேட்டால் கொடுப்பாள் ,
காதலி ஏமாற்றக் கொடுப்பாள் ,
மனைவி எதிர்பார்த்துக் கொடுப்பாள்,
நட்பு எதிர்பாராமல் கொடுக்கும்.....

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா... (25-Jul-11, 3:09 pm)
பார்வை : 330

மேலே