சொல்லிவிடு

உன்னிடத்தில் பேசும் போது வார்த்தை வரவில்லை என்றாய்,
உடைந்த கண்ணாடிலும்
உன் பிம்பம் என்றாய்,
உன் இதைய துடிப்பாக நன்
இருக்கின்றேன் என்றாய்,
இவை எல்லாம் என்னை
உன்னக்கு நினைவு படுத்த
வில்லையா உன் அமைதிக்கு கராணம் சொல்லிவிடு !!!!
நான் உனக்காக இறகின்றேன்......