வருவாயா

என் வாழ்க்கைஇல் உனக்காக காத்து இருத்தேன்,நீ வர வில்லை
நான் செல்கின்றேன்
உன் நினைவால்,
நீ என்னை கான
வருவாய் என்ற நம்பிக்கைஇல்
என் கல்லறைக்கு .....!!!!

எழுதியவர் : (25-Jul-11, 2:40 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
Tanglish : varuvaayaa
பார்வை : 309

மேலே