தவிப்பு

பெண்ணே கை பிடித்து
அன்று நீ சொன்ன ஓர் வார்த்தைக்காய்..
இன்று நான் உன் கால் பிடித்து காத்திருக்கிறேன்...
மீண்டும் கிடைக்குமா அந்த ஓர் தருணம்...

எழுதியவர் : பாஸ்கரன் (24-Sep-17, 7:40 am)
Tanglish : thavippu
பார்வை : 203

மேலே