சாவைத் தேடி

Searching light in fire,
Life becomes dark-
Night flies...!

வெளிச்சம் தேடியது தீயில்,
இருட்டானது வாழ்க்கை-
ஈசல்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Sep-17, 7:45 am)
பார்வை : 121

மேலே