காதல்
உன்னை காணா நேரங்களில்
கனா காண்கிறேன்....
ஒரு கணமாவது நீ என்னுடன்
இருப்பாயா என்று.?
கானல்நீராய் போகுமோ.?
என் காதல் கரை சேருமோ.?
உன்னை காணா நேரங்களில்
கனா காண்கிறேன்....
ஒரு கணமாவது நீ என்னுடன்
இருப்பாயா என்று.?
கானல்நீராய் போகுமோ.?
என் காதல் கரை சேருமோ.?