உறவு

பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவில் பிரிவு எதற்கு?
சேர்ந்தே இருப்போம்
என் நினைவில் நீயும்
உன் நினைவில் நானும்.

எழுதியவர் : பாஸ்கரன் (24-Sep-17, 8:12 am)
Tanglish : uravu
பார்வை : 126

மேலே