பயம்

சுற்றி பார்க்கிறேன்...
உன் விரல்களை பற்றிக்கொண்டு
யாராவது பார்த்துவிட்டால்!!
ம்ம்ம்...
இது கனவென்று தெரியாமல்!!

எழுதியவர் : பாஸ்கரன் (24-Sep-17, 8:25 am)
Tanglish : bayam
பார்வை : 105

மேலே