உயிரின் விலை

நண்பனின் கையில் இருந்த விலையுயர்ந்த மது பாட்டிலை தட்டி விட்டேன்.
கோபமாய் இதன் விலை என்னவென்று தெரியுமா உனக்கு என்று சப்தமிட்டான்..

உன் உயிரின் விலையை விட மிக அற்பமானதே என்றேன்.
போதை தெளிந்து இருந்தது அவனுக்கு..

எழுதியவர் : சையது சேக் (24-Sep-17, 7:03 pm)
Tanglish : uyeerin vilai
பார்வை : 206

மேலே