ஆசை

உன் கைபிடித்து நடக்க
விருபங்கள் இல்லை
என்னக்கு,
உன் தோள்கள் சாயா
ஆசைகள் இல்லை
இன்று,
உன் வாழ்க்கைஇல் உன்
ஒரு விரல் பிடித்து
நடக்கவேண்டும்
என்ற
கனவுமாட்டும் உண்டு
உன்னலே !!!!!!!!!!

எழுதியவர் : (25-Jul-11, 3:30 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
Tanglish : aasai
பார்வை : 383

மேலே