பரிசு

கடவுள் தந்த பரிசு
பிறந்த குழந்தைஇன் சிரிப்பு
காதலின் பரிசு
பிரிவின் கண்ணீர்த்துளி

எழுதியவர் : (25-Jul-11, 3:41 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
Tanglish : parisu
பார்வை : 342

மேலே