திருமண வாழ்த்துக்கள்

என்அரு மைசிலை ராமுடு நின்மகள் இல்வாழ்க்கை
பன்னெடு ஆண்டுக ளோங்கிய தெங்கென நன்மைக்காய்
கின்னர மாஇணை சேர்பற வைகளாய் வாழ்வாரே
இன்னமு தானவ ரைஇறை காவென வாழ்வாரே!!!
- பழனி ராஜன்

சிலை = கோதண்டம்

எழுதியவர் : (25-Sep-17, 11:39 am)
பார்வை : 166

மேலே