குளிருக்குப் பின்னே வசந்தம் -ஹைக்கூ

பனிமலை உருகத் தொடங்கியது
பொங்கிமகிழ உள்ளம் குளிர
ஓடிவரும் நடமாடி சிற்றாறு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (25-Sep-17, 8:02 pm)
பார்வை : 109

மேலே