பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
ஆழச் சிந்தியாது
அடி எடுத்து வைத்த
சில பொழுதுபோக்குகளில் . . .
போக்குகின்ற பொழுதுகள்
பட்டத்தை வாங்கித்தந்த பின்னே
படிப்பினை கற்றுத்தருகின்றன . . .
சு.உமாதேவி
பொழுதுபோக்கு
ஆழச் சிந்தியாது
அடி எடுத்து வைத்த
சில பொழுதுபோக்குகளில் . . .
போக்குகின்ற பொழுதுகள்
பட்டத்தை வாங்கித்தந்த பின்னே
படிப்பினை கற்றுத்தருகின்றன . . .
சு.உமாதேவி