உதய கீதம்-ஹைக்கூ

கீழ்வானம் வெளுக்க குயில்
பாட்டில் பூபாளம் ,கதிரவன்
வானில் கால்கள் பதிக்க பிலஹரி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Sep-17, 8:08 pm)
பார்வை : 101

மேலே