அவள் வருவாள் என்று
கோபத்தில்
விலகி சென்றவள்
வெறுத்து விட மாட்டாள்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
மீண்டும்
அவள் வருவாள்
என்று...!
என்றும் ...பத்மாவதி
கோபத்தில்
விலகி சென்றவள்
வெறுத்து விட மாட்டாள்
என்ற நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
மீண்டும்
அவள் வருவாள்
என்று...!
என்றும் ...பத்மாவதி