சண்டை

அலைகளோடு
சண்டையிடுகிறேன்
உன் பாதத்தை
முத்தமிட்டதாள்...


என்றும்...padmavathi

எழுதியவர் : பாரதி (27-Sep-17, 12:05 pm)
Tanglish : chandai
பார்வை : 105

மேலே