கால தாமதமகின்ற போதெல்லாம்

உன்னை சந்திக்க நேரம்
தாமதமாகி வருகின்ற போதெல்லாம்
ஒற்றை ரோஜாவோடு வருகிறேன்...
ஏன் தெரியுமா?
ரோஜா மலரை விட நீதான் அழகு
என்று ஒப்பிப்பதற்கே....
அப்போதுதான் கால தாமதத்திற்கு சண்டை போடமாட்டாய்.

எழுதியவர் : ஜதுஷினி (28-Sep-17, 8:03 am)
பார்வை : 96

மேலே