காதல்

தாயின் கருவில் இருக்கும் போது மண்ணின் மீது காதல் கொண்டு வியிற்றை உதைத்து கல்லாக மண்ணில் விழுந்து தாய் உன்னை கட்டி அனைத்து காதலை காமமாக்காதே என்று கருணையுடன் உன்னை வளத்து கண்டவளைக் காதல் கொள்ளால் அன்பானவளை காதல் கொண்டு சாதி மதங்களை சாம்பலாக்கி கலி காலத்தில் காதலை உயர்த்தி செல்வத்தை தகர்த்தி இரு உறவுகளையும் காயப்படுத்தாமல் அன்னைக்கு அன்பான வனாகவும் துணைவிக்கு நல்ல கணவனாகவும் வாழ்பவனே -உண்மையானவன்

எழுதியவர் : கதிரேசன் (28-Sep-17, 5:35 pm)
Tanglish : kaadhal
பார்வை : 172

மேலே