சொல்லாத காதல்

சொல்லிய காதல்
என் நாளவது வெல்லும்..
சொல்லாத காதல்
ஒவ்வொரு நாளும்
மனதைக் கொள்ளும்

எழுதியவர் : கவிதா (28-Sep-17, 5:38 pm)
Tanglish : sollatha kaadhal
பார்வை : 365

மேலே