சாரல் பொழிவில்

சாரல் பொழிவில்
ஓர் குற்றாலம்
சாயந்திர பொழுதின்
மஞ்சள் மதியம்
பனிச் சிகரத்திலிருந்து
ஓடி வரும் குளிர் நீரோடை
பாலை மணல் வெளி இடையினில்
இளம் பசுஞ்சோலை
இவையெல்லாம்
நீ என் அருகினில் இருக்கையில் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-17, 5:58 pm)
பார்வை : 69

மேலே