சாலையோர உறக்கம்

வயிற்றில் கட்டிய துணி -உணவில்லையென்கிறது
மெலிந்த மெழுகான உடல் -பணமில்லையென்கிறது
சாலையோரம் சாய்ந்த நிலை -உறங்க இடமில்லையென்கிறது ...

எழுதியவர் : மணிவேல்.A (29-Sep-17, 2:21 pm)
Tanglish : saalaiyora urakam
பார்வை : 105

மேலே