உலகம் வாழ்கை
வாழ்கை கையில் இருக்கும் பொது
அதன் அருமை உனக்கு தெரியாது
வாழ மறந்து பொன்னாலைனேன்
உன் இடம் மீண்டும் அது திரும்பாது
இருக்கும் பொது அனுபவி
யார் இடம் கேட்கணும் அனுமதி
பயந்து பயந்து ஒதிங்கி போனால்
தப்புப்பை போகும் தலைவிதி
சட்டுனு நீயும் முழிச்சிக்கோ
விட்டதை எல்லாம் பிடிச்சுக்கோ