சிறுகதை
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காட்டு கொட்டை வசித்து வருபவன் "சாரதி". படிப்பை முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றும் ஓர் வாலிபன். அவனுக்கு நண்பர்கள் வட்டமென்றால் அதிகம். அப்படி வெளியில் இருந்தாலும் அவனுக்கு அவன் குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம். அவனது பங்கு அவனது குடும்பத்தில் அதிகம்.
இந்த ஒரு காலகட்டத்தில் சாரதியின் பள்ளி படிப்பில் அவனுடன் படித்த "குமார்" ரை சந்தித்தான். ரோம்பா நாள் கழித்து சந்தித்தால் இருவரும் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். நான் என்றும் நண்பனாக தான் பார்கிறேன் ஆனால் குமார் என்னிடம் எதிர்பார்தது என் பணம் தான். அதை பற்றி காண்போம்.₹₹₹₹
ஒரு நாள் வங்கியில் credit card சேவையை சாரதி தந்தது. ஒரு 30000₹ limit தந்தது. ஒரு நண்பனிடம் creditcard இருந்தால் கேட்கவா வேண்டும். சாரதி யாரிடமும் creditcard தராமல் பத்திரமாக வைத்திருந்தான்.
அப்போது தான் குமார் அவனது குழந்தை உடல்நிலை சரியில்லை என்று சொல்லி என்னிடம் இருக்கு creditcard யை வாங்கி சென்றான். creditcard மறந்து விடு என்று சொல்லி கொண்டு சென்றான் என்றுதான் நினைக்கிறேன்.
பிறகு ஒரு 6 மாதங்கள் கழித்து அந்த 30000₹ பணத்தை creditcard யில் செலுத்தி விட்டு கொடு என்றேன். குமார் சாரதியை கொஞ்சம்கொகொஞ்சமாக விழக தொடங்கினான். சாரதி அப்போது அழைத்து போசினாலும் பிறகு தரன்னு சொல்லிக்கொண்டு போய்டுவான்.குமாரின் போக்கு இப்படியாக இருந்து வந்தது.
சாரதியின் நிலைமை தான் என்னவயிற்று என்று பார்போம். சாரதியின் தந்தை புதிதாக காட்டுக்கோட்டையில் சொந்தமாக வீடு கட்டி குடியேரும் நேரம் அன்று தான் புது வீட்டில் முதல் நாள் குடியேறினார் அப்போதே வங்கிலியிந்து creditcard பணம் வசூல் செய்யும் நபர் வந்து இருந்தார். சாரதியின் தந்தைக்கும் கிர் காட் வசூல்செய்யும் நபருக்கும் செரியான வாக்குவாதம் ஏற்பட்டது.
சாரதி வீட்டிற்கு வந்தவுடன் ,"நீ வங்கியிலிருந்து பணம் வாங்கினாயா என்று மிரட்டிக் கொண்டிருந்தார். பிறகு சாரதியின் குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்பொழுது உதாசீனமாக பேசினான் அதனை சாரதி மன உளைச்சலுக்கு ஆளான பிறகு அவளிடம் இருக்கும்ர 7000 ரூபாயை அந்த வங்கி மூலம் வசூல் செய்யும் நபரிடம் கொடுத்து அந்தப் பிரச்சினையை அத்துடன் தீர்த்தான்.
பிறகு வீட்டிற்கு வரும்பொழுது சாரதியின் தந்தை அவனை திட்டினார் பிறகு நீ எதற்காக பணம் வாங்கினாய் என்று கேட்டார் சாரதியும் நடந்ததை அனைத்தையும் சொன்னான். சாரதியின் இத்தனை வருடமாக வைத்திருந்த நம்பிக்கை அவரது தந்தையிடமிருந்து போய்விட்டது இதனால் சாரதியின் மன உளைச்சலுக்கு ஆளானான். கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆயிற்று இன்னமும் அந்த ₹ தர முடியவில்லை. சாரதியின்மாமாவிடம் பிரச்சனையை தீர்த்து வைக்க சொல்லி கேட்டான் சாரதி.
ஒருநாள் குமார் வேலை செய்யும் இடத்துக்கு சென்று அவன் சம்பளப்பணத்தை வாங்கி அதனை ஒரு 19 ஆயிரத்து கட்டினேன் மீதி பதினோர் ஆயத்தை சீக்கிரம் கட்டு என்று சொல்லிவிட்டு வந்தேன் . குமார்செரி என்று அனுப்பித்தான்.
பிறகு ஒரு சில மாதங்கள் கடந்தன 11,000 பணத்திற்கு 20000 வட்டி என்று எனக்கு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தைப் பார்த்த வுடன் சாரதி மறுபடியும் உளைச்சலுக்கு ஆளானார்.
மறுபடியும் குமாருக்கு தொலைபேசியில் பேசினான் அவன் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை வழக்கம்போல சில வேலையில் எனக்கிருக்கிறது என்று கூறி என்னை தவிர்க்கத் தொடங்கினான். சாரதி எப்போது பணத்தை கேட்டாலும் அவனது பேச்சும் வழக்கு சரியில்லை. வங்கியின் வசூல் செய்யும் நபர் மறு முடியும் என்னை தொடர்பு கொண்டார் அப்போது அவர் மொத்தம் 28 ஆயிரத்து 500 ரூபாயை கொடுத்தால் மட்டுமே நான் இங்கிருந்து போவேன் என்று விட்டா வடியாக பேசினார். சாரதி தடுமாறிப் போனார் பணத்தை வீட்டிலும் கேட்க முடியவில்லை ஏனென்றால்அப்போதுதான் சாரதியின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை. இருந்த பணம் எல்லாம் அவனது அம்மாவின் மருத்துவ செலவிற்கு செலவாகிவிட்டது அப்பொழுதும் கூட அவனது நண்பனைப் விட்டுத்தராமல் உயர்வாக தான் பேசிக் கொண்டிருந்தான்.
பிறகு வங்கியிலிருந்து வசூல் செய்யும் நபர் வீட்டிற்கு வந்து நீங்கள் பணத்தை தந்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என்றார் சாரதி குமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது அவன் தொலைபேசியை துண்டித்து விட்டான் என்ன செய்வது என்று அறியாமல் பணத்திற்கு என்னதான் வள்ளி என்ற தெரியாமல் இன்னொரு நபரிடம் இருந்து கடன் வாங்கினேன் அதுவும் 5 ₹வட்டி ஆகமொத்தம் இருபதாயிரம் பணம் வாங்கினேன். நான் இப்படியெல்லாம் கஷ்டப்படுவதை அறிந்து வசூல் செய்யும் நபர் 28,500 கட்ட வேண்டிய தொகையை 18 ஆயிரத்து 500 ஆக குறைத்து நீங்கள் இது மொத்தம் கட்டினால் போதும் என்று சொன்னார். உடனடியாக நான் பணத்தை வாங்கி வசூல் செய்யும் நபரிடம் பணத்தினை கட்டிவிட்டேன் இனிமேல் எனக்கும் வங்கிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று வங்கியிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டேன் இதனை தெரிந்துகொண்ட குமார் எப்படியோ பணத்தை கட்டி விட்டான் இனிமேல் எனக்கும் சாரதிக்கும் சம்பந்தமில்லை என்று எண்ணினான். சாரதி பணம் வாங்கிய இடத்தில் இருந்து முதல் மாதம் வட்டி கேட்டு கடன் கொடுத்தவர் வந்தார். அவனும் அவனது சேமிப்புப் பணத்தில் இருந்து ஓராயிரம் ₹ கொடுத்தான். இப்படி மாதம் மாதம் கட்டிக் கொண்டிருக்கிறான்.
ஓர் கட்டத்தில் அவனால் வட்டி கட்ட முடியவில்லை இதனை குமாரிடம் தெரிவித்து பணத்தை கட்டு விடலாம் என்று நினைத்தான் ஆனால் அங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது குமார் யாரிடமும் சொல்லாமல் விட்டு காலி செய்து போய்விட்டான் பிறகு அவனது தந்தையிடம் கேட்டேன் அவனிடமும் சொல்லாமல் போய் விட்டான் என்றார். சாரதி மணம் முடிந்து அங்கிருந்து வந்தான். பிறகு சில நண்பர்களின் மூலம் அவனுக்கும் இடத்தில் கண்டுபிடித்தான் சாரதி. ஏற்காடு செல்லும் சாலையில் இருக்கிறான் சேலத்தில் தான் இருக்கிறான் என்று சில நண்பர்கள் மூலம் தெரியவந்தது.
அங்கு சென்று அவனிடம் சாரதி பணத்தை கேட்டார். பணம் இப்பொழுது கிடையாது உன்னைப் பார்த்துக் கொள் என்று கூறியும் ஒரு நண்பனிடம் கொச்சை வார்த்தைகள் கூறி என்னை விலக்கினான். சாரதி மன உளைச்சலுக்கு ஆளானான் . ஒரு எதிரிகூட அவனது வீட்டிற்கு வந்தாள் மரியாதையாக நடத்துவான். கேவலம் இந்த பணத்திற்காக எப்படியெல்லாம் ஒரு நண்பன் மாறுகிறான். என்னால் பணத்தை கட்டமுடியவில்லை நண்ப. என்று கேட்ட சாரதியின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை. இவ்வுலகத்திற்கு பணத்திற்கு குடுக்கும் மரியாதைகூட ஒரு நண்பனுக்கு கொடுக்கவில்லை.
சாரதியின் மரியாதை நன்மதிப்பு அனைத்தும் அவனது குடும்பத்திலிருந்து போயிற்று.
இன்றளவும் அவன் பணத்திற்காக இயங்கிக் கொண்டிருக்கிறான்.
குமார் செய்த பணத்திற்காக அவனது நண்பனையே எதிரியாக மாற்றிக் கொண்டான் இந்த செயல் அவளது ஆளுமையை இழிவு படுத்துகிறது.
நண்பர்களே இதுபோன்ற செயல் சிறிதளவும் உங்களது நண்பர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.