மயிலிறகு

நெருப்பு நிலா - 39

காதல்
மலையை
மயிலிறகால் கட்டி
இழுக்கும் முயற்சி.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (29-Sep-17, 2:34 pm)
Tanglish : mayiliragu
பார்வை : 208

மேலே