தெம்பில்ல சாமி

சேறு மித்திகிச்சு
சோறு போட்டோம் அன்றைக்கு,
இன்றைக்கு,
சேறு மிதிக்க தெம்பில்லை,
காரணம்..
எங்களுக்கே சோறு இல்ல...



இப்படிக்கு,
விவசாயி..

எழுதியவர் : சுரேஷ் காந்தி (29-Sep-17, 6:15 pm)
பார்வை : 156

மேலே