அம்மாவின் கருவறை

நீச்சல் தெரியாத பருவத்தில் ஆழ் கடல் நீரில் மூழ்கியும் நான் இறக்காமல் இருந்தேன் அம்மா.
என்னை மூழ்கிய ஆழ் கடல் உன் கருவறை என்பதால்.

எழுதியவர் : ராஜேஷ் (29-Sep-17, 10:33 pm)
Tanglish : ammaavin karuvarai
பார்வை : 436

மேலே