ரோஜா ஒன்று மலர்வது

உன்னைப்பற்றி கவிதை எழுத
கேட்டால் என்ன எழுதுவது !

எளிதாகவே சொல்லிவிடலாம் !

"ரோஜா " ஒன்று செடியில்
மொட்டவிழ்ந்து இதழ் விரித்து
பூவாய் மலர்வதை !

அழகாக உன்னிடம்
ஒப்புவித்துவிட்டு போய் விடுவேன் !

எழுதியவர் : முபா (30-Sep-17, 11:21 am)
பார்வை : 599

மேலே