ஒரு நாய்குட்டியைப் போல
நான் வேண்டாமென்றாலும்
நீ வருகிறாய்
என் பின்னே
ஒரு நாய்குட்டியைப் போல
நான் வேண்டாமென்றாலும்
தானாக வருகிறது
என் மனசு
ஒரு நாய்குட்டியைப் போல
உன் பின்னே
இந்த காதலில்
நாய்க்குட்டியாய்
நீயும் நானும்
நான் வேண்டாமென்றாலும்
நீ வருகிறாய்
என் பின்னே
ஒரு நாய்குட்டியைப் போல
நான் வேண்டாமென்றாலும்
தானாக வருகிறது
என் மனசு
ஒரு நாய்குட்டியைப் போல
உன் பின்னே
இந்த காதலில்
நாய்க்குட்டியாய்
நீயும் நானும்