இளமை
உன் அருகில்
வந்தும் உன்னை
முத்தமிடாமல் செல்லும்
ஒவ்வொரு கணமும்
என் கனவுகள்
எனக்குள் மரணித்து
எரிந்துபின் எழுகிறது
என் விரல்களும்
என் பேனாவும்
எனக்கும் உனக்கும்
இவ்விருவருக்கும் இவ்வரிகள்
உன் அருகில்
வந்தும் உன்னை
முத்தமிடாமல் செல்லும்
ஒவ்வொரு கணமும்
என் கனவுகள்
எனக்குள் மரணித்து
எரிந்துபின் எழுகிறது
என் விரல்களும்
என் பேனாவும்
எனக்கும் உனக்கும்
இவ்விருவருக்கும் இவ்வரிகள்