என் மீது இவ்வளவு காதலா என்று

என் மீது நீ கோவப்பட்டு
திட்டும்போதெல்லாம் !

உன் முன்னே
நிதானமாகவும்
பொறுமையாகவும்தான்
இருக்கிறேன் !

ஆனால்

உள்ளுக்குள் அதீத
மகிழ்ச்சியால்
நிறைந்து போகிறேன் !

"என் மீது இவ்வளவு காதலா என்று !

எழுதியவர் : முபா (30-Sep-17, 4:41 pm)
பார்வை : 256

மேலே