உன்னை பார்த்து ரசிக்கும் உரிமை

நீ புடவை உடுத்தி
வரும் நாட்களில்
உன்னை பார்த்து
ரசிக்கும் உரிமை
மட்டும்தானா எனக்கு !
சரி செய்வது !
திருத்துவது !
இந்த உரிமையெல்லாம்
கொடுத்தால் நான் என்ன
செய்யமாட்டேன் என்றா
சொல்லப்போகிறேன் !