மின்னலை பார்ப்பது எளிதாய் இருக்கிறது எனக்கு

உன் விழிகளை
என் விழிகள்
பார்த்து பார்த்தே
பழக்கப்பட்டு போனபின்பு
இப்பொழுதெல்லாம் !

"மின்னலை "

ரசித்து பார்ப்பது
எளிதாய் இருக்கிறது
எனக்கு !

எழுதியவர் : முபா (30-Sep-17, 4:27 pm)
பார்வை : 2582

மேலே