அவன் கரங்களில்

தூரிகையால் தீட்டப்படாத
ஓவியம் காரிகையாய்
இசைகிறாள் ..
மன்னனின் மலர்
கரங்களில்..

எழுதியவர் : (30-Sep-17, 3:19 pm)
Tanglish : avan karangalil
பார்வை : 78

மேலே