இரவா பகலா

இன்பமும் துன்பமும் மாற்றி மாற்றி
இரவு பகல் போன்று வருகிறது.....
இரவில் அவனது உரையாடலில்
நான் வாழ்க்கையாக இருப்பேன்
அதே பகலில் அவனுடைய வாழ்க்கையில்
நான் இருந்தும் இல்லாதபோல் இருப்பேன்
இரவில் கூறியதற்காக மகிழ்வதா????
இல்லை
பகலில் கவலை கொள்வதா???
நேரம் தெரியாமல் திசை மாறி நிட்கிறேன்...
அன்பே !!!!!! என்றும் இரவாக இருக்கவே ஆசை!!!!!!

எழுதியவர் : பாரதி மீனா (30-Sep-17, 6:16 pm)
Tanglish : iravaa pagalaa
பார்வை : 117

மேலே