சிறந்தவை புது கவிதை அதிகமாக பார்த்தவை தேர்வு செய்யப்பட்டவை

சிறந்த (வை)....மிக சிறந்த பெண்மைதான் நீ எனக்கு -ஆதலால்
புது கவிதை.......ஒன்றை நித்தம் உனக்காய் எழுதி விடுகிறேன் -என் விழிகள்
அதிகமாக பார்த்தவை- உன்னை மட்டும்தானே -என் இதயத்தால்
தேர்வு செய்யப்பட்ட(வை) ஆகச்சிறந்த அழகி நீ மட்டும் தானே !

எழுதியவர் : முபா (30-Sep-17, 7:38 pm)
பார்வை : 137

மேலே