என் வானவில்

மழை விட்ட என் வானில்
கதிரிவனின் ஒளிச்சித்திரமாய்
உன் பார்வை, வாசம், வார்த்தை,
மௌனம், கோபம், காதல், நட்பு…..
வானவில்லின் ஏழு வர்ணங்களாய் தோன்றி
என் வாழ்வை சித்திரமாக்கின!!!!

எழுதியவர் : பூர்ணி கவி (30-Sep-17, 7:47 pm)
பார்வை : 230

மேலே