முத்தத்தில்

அந்தி பொழுதில்
அழகான மோகத்தில்
இலையில் உதிரும் காற்று
இசைப்பேழையின்றி இசையானது!
இவனின் இதழ்களில் பிறந்த
முத்தத்தில்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (2-Oct-17, 5:15 pm)
Tanglish : muththathil
பார்வை : 144

மேலே