சாலையோர பூக்கள்

யார் கூந்தலையும் சேருவதில்லை ...
எந்த கடவுளுக்கும் மாலையாவதில்லை ..
எந்த மரண ஊர்வலத்திலும் மிதிப்படுவதில்லை....

தன்னை முழுமையாய் வண்ணத்துப்பூச்சிகளுக்கு அர்பணிக்கிறது

எழுதியவர் : (2-Oct-17, 6:46 pm)
Tanglish : saalaiyora pookal
பார்வை : 351

மேலே