காந்த பார்வை

பெண்ணே !

நீ பார்க்காத வரை

உன்னை பார்த்து

ரசித்து கொண்டிருந்த என் கண்கள்

உன் பார்வை பட்டவுடன்

எதிர் திசை திரும்பியது

அனிச்சை செயலா

இல்லை

காந்த பார்வையா

ஆம்

உன் பார்வை காந்த பார்வை தான் !!!

எழுதியவர் : senthilprabhu (2-Oct-17, 7:42 pm)
Tanglish : kaantha parvai
பார்வை : 747

மேலே