சமுதாய கஸல் கவிதை

எங்களை சுத்தமாக்கி.....
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!

என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!

காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Oct-17, 3:25 pm)
பார்வை : 112

மேலே