ஈரம்

இரும்பாகிலும்
ஈரம் இருக்குமாயின்
அங்கே..
அன்பும் துளிர்விடும்...
வாழ்க்கையின் திறவுகோல்
அன்பு மட்டுமே!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (4-Oct-17, 7:57 pm)
Tanglish : eeram
பார்வை : 178

மேலே